Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 24, 2016

மண்ணைக்கவ்விய இந்துமுன்னணி கலவரக்காரர்கள் .... 108 பேர் கைது..


சசிகுமார் கொலையைத் தொடர்ந்து கோவையில் மிகப் பெரிய கலவரம் நடத்திட முயன்ற காவி அமைப்புக்களின் முயற்சி பெரும் தோல்வியில் முடிந்துள்ளது...

ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் தவிர நிலமை பெருமளவு கட்டுக்குள் இருந்துள்ளது...
மூன்று குழுக்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்...

1. போலீஸார்...
ஒரு சில இடங்களில் நடந்த வன்முறைகள் கூட அங்கிருந்த போலீசாரின் கவனக்குறைவாலே நடந்துள்ளது... பல போலீசார் தாக்கப்பட்டும்கூட   போலீசார்  லத்தியை எடுத்து சுழட்டி இருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்து இருக்கும்...

2. கோவை வாழ் சாமானிய இந்து சகோதரர்கள்... இவர்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது காவிகளுக்கு மிகப் பெரிய தோல்வியே...

3. நாட்டின் எதாவது ஒரு பக்கத்தில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டாலோ கொல்லப்பட்டாலோ  முதலில் இவர்கள் கைவைத்து முஸ்லீம் மக்களின் உடமைகளுக்குத்தான் இங்கும் இதுபோல்  இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் வீடுகள் வணிக நிறுவனங்கள்  தாக்கப்பட்டது  இருந்தும் கோவை முஸ்லிம்கள்... உணர்ச்சிவசப் படாமல் அமைதி காத்தது மிக சாதுர்யமான செயல்...
பெரும் கலவரம் வராமல் தடுத்ததில் இவர்கள் அனைவரின் பங்குமே பிரதானம்...
பிரிவினைவாதிகளை புறக்கணிப்போம்... !

சமூக அமைதியை உறுதி செய்வோம்...!!!

குறிப்பு : கலவரம் செய்தவர்கள் எல்லாம் போலீசாரால் கட்டம் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்வான செய்தி...                        
 கோவை கலவரம் தொடர்பாக 108 பேர் கைது...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.