September 19, 2016
சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, நள்ளிரவில் வீடுகளில் புகுந்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே ராஜேந்திரப்பட்டினத்தில் சீனிவாசன் என்பவர் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்பகுதியில் வேக்கத்தடை இல்லாததால், இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த கோட்டாட்சியர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நள்ளிரவில் வீடுகளில் உறங்கி கொண்டிருந்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார், கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.