ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான குதிரையேற்றப் பந்தயங்களில் பிரிட்டன் அணியினர் பயன்படுத்தவுள்ள குதிரைகள், விமானம் மூலம் பிரேசில் கொண்டு செல்லப்பட்டன.
இங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கண்டெய்னர் மூலம் குதிரைகள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன. அந்த கண்டெய்னரில் குதிரைகளுக்குத் தேவையான தண்ணீர், உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 12 மணி நேரம் பயணம் செய்திற்கு பிறகு குதிரைகள் பிரேசில் சென்றடைந்தன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.