இந்தியாவின் 'இரும்பு நடிகர் ' என்று அழைக்கப்படும் மிலிந்த் சோமன், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான 'கிரேட் இந்தியா ரன் ' என்ற தொலை தூர மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார். மும்பையை அடுத்த, தானே அருகேயுள்ள மனார் என்ற இடத்தில், இந்த மாரத்தான் ஓட்டம் இன்று நிறைவடைந்தது.
2 வார காலம் நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில், மிலிந்த் சோமனின் 76 வயது தாயாரும், அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று அசத்தியுள்ளார்ர். சேலைக் கட்டிக்கொண்டு வெறுங்காலில் அவர் ஓடி வரும் வீடியோ வைரல் ஆகியுள்ளது .
'லைக் மதர் லைக் சன் ' என பாலிவுட்வாசிகள் புகழ்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.