மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பு சென்னை வாசிகளுக்கு !!
ஜோக்கராக கலந்து கொண்டாலும் சரி ஹீரோவாக கலந்து கொண்டாலும் சரி
# ஹலோ... நேத்து நான் #ஜோக்கர் படம் பார்த்தேன்.
அப்படியா? படம் எப்படி?
# செம்ம படம்... ஒவ்வொரு வசனமும் அருமை.
படம் முடியும் போது சமூக ஆர்வலர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் என்று சொல்வது போல் வசனம் இருக்கிறதா?
# அட ஆமா... அந்த சீன் பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.
கண்ணீர் வருகிற அளவுக்கு என்ன இருக்கு?
# மக்களுக்காக போராடுபவர்களை இந்த முட்டாள் மக்கள் கண்டு கொள்வதே இல்லை என்பதை மிகவும் அருமையாக சொல்லியுள்ளார்கள்.
சரி.. போன வருஷம் வெள்ளம் உங்க வீட்டு உள்ளே வந்ததா?
# ஆமா... நிறைய இழப்பு. கார் வேற போச்சு.
இந்த வருடம் அதே மழை வந்தால் என்ன ஆகும்?
# தெரியலியே... திரும்பவும் வெள்ளம் வீட்டு உள்ளே வருமா?
அப்படி மீண்டும் நடக்கக் கூடாது என்று அறப்போர் இயக்கம் ஆகஸ்ட் 28, காலை 9 மணி முதல், வள்ளுவர் கோட்டம் அருகே, #கேளுசென்னைகேளு என்ற மக்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடத்தி அதை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நீ கூட போய் உன்னுடைய கருத்தை பதிவு செய்யலாமே...!
# ஞாயிற்று கிழமை காலையில்... நல்லா தூங்குற நேரமாச்சே அது...!
உங்க வீட்டை காப்பாற்ற அவர்கள் நிகழ்ச்சி நடத்தும் போது நீங்களும் கலந்து கொள்ள வேண்டாமா?
# அட போப்பா.... இதெல்லாம் செய்தால் உடனே எல்லாம் மாறி விடுமா? மக்கள் மாறனும்.
அந்த மக்களில் நீங்களும் ஒருவர் தான். ஜோக்கர் படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுதிருக்கீங்க...!
# சினிமாவில் பார்ப்பதை எல்லாம் செய்ய முடியுமா... இது வாழ்க்கை ஆச்சே!
இப்போ ஜோக்கர் யாரு? சமூக பணியை சரியாக செய்பவர்கள் ஜோக்கரும் இல்லை, பைத்தியமும் இல்லை. நமக்காக தான் இவர்கள் இதை செய்கிறார்கள் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் பைத்தியக்காரர்கள். அது புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள் தான் ஜோக்கர்கள்.
ஆகஸ்ட் 28, காலை 9 - மதியம் 1, வள்ளுவர் கோட்டம்.
மறந்து விடாதீர்கள்.
https://www.facebook.com/events/1769697703248289/?ti=cl

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.