ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை அமெரிக்கா வென்றுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்றுத் தொடங்கியது. முதல் தங்கத்தை வெல்லப் போவது யாரு... என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். அந்த வகையில் இந்த ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை அமெரிக்கா தட்டி சென்றுள்ளது.
பெண்களுக்கான 10மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தனது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார் த்ரஸெர் விர்ஜினியா. இதே போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர் சீனாவை சேர்ந்த டூ லி மற்றும் யி சிலிங்.
த்ரஸெர் மற்றும் டூ லி, இவர்களுக்கு இடையே தங்கதிற்கு கடும் பொட்டி நிலவியது. த்ரஸெர் 208 புள்ளிகள் பெற்று டூ லியை (207 புள்ளிகள்) விட ஒரு புள்ளி அதிகம் பெற்று தங்கத்தை தட்டி சென்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.