ஒலிம்பிக் போட்டியில் சீனா சார்பில் நீரில் குதிக்கும் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர் குயின் கை, சக நாட்டவரான ஹே ஸீயிடம் போட்டிக்களத்திலேயே தனது காதலைத் தெரிவித்தார்.
பெண்களுக்கான மூன்று மீட்டர் உயரத்தில் இருந்து நீரில் குதிக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார் ஹே ஸீ.பதக்கம் பெற்று மேடையில் இருந்து இறங்கிய ஸீயிடம் போட்டி நடந்த குளத்தின் கரையிலேயே மண்டியிட்டு மோதிரத்தையும், ரோஜாவையும் வழங்கி காதலைத் தெரிவித்தார் குயின் கை.
'

வெட்கத்தோடு காதலை ஏற்றுக்கொண்டார் ஸீ. ஒன்றிணைந்து வெளியேறிய இருவருக்கும் கூடியிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.