Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

சிறுமியின் கண் இமையில் கூடு கட்டிய பேன்கள் டாக்டர்கள் அதிர்ச்சி- வீடியோ இணைப்பு


சீ
னாவின் ஹுபெய் மாகாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கண் அரிப்பாலும் கண் எரிச்சலாலும் அவதி பட்டு வந்து உள்ளார். அவரது தயார் பலமுறை நீரில் கண்களை கழுவியும் அந்த எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கவில்லை இதனால் அவர் சிறுமியை கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமியின் கண்ணை டாக்டர்கள் மைக்ரோஸ்கோபி கருவி மூலம் சோதனை செய்தனர் அப்போது சிறுமியின் கண் இமையில் பேன்கள் கூடு கட்டி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதை டாக்டர்கள் நீக்கினர் அதில் 9 பேன்களும் 20 முட்டைகளும்
இருந்து உள்ளது.

குழந்தை சுகாதாரமாக இல்லாததால் இது ஏற்பட்டு உள்ளது. இதனால் கண் பார்வையே பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என டாக்டர்கள் கூறினர.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.