August 23, 2016
நாய்களுடன் உடலுறவு கொண்ட நபருக்கு கிடைத்த அடி உதை!
பெண் நாய்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்திய இளைஞரை, விலங்குகள் நல ஆர்வலர்கள் நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.
சீனாவில் இருபது வயதுத்தக்க இளைஞர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் விலங்குகள் குறித்த ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.இதுகுறித்து சந்தேகமடைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள்,அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது தான் ஒரு வாட்ஸ் அப் குழு வைத்துள்ளதாகவும்,அதன் மூலம் பெண் நாய்களை பாலியல் பலாத்காரம் செய்ய விரும்புபவர்களுக்கு தான் உதவி வருவதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த இளைஞனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
இதன்படி தங்களுக்கும் நாயுடன் உறவு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.இதற்கு ஒத்துக்கொண்ட அந்த இளைஞன்,தன்னுடைய உடைகளை கழற்றிவிட்டு,எப்படி நாயுடன் உறவு கொள்வது என செயல்முறை விளக்கம் கொடுக்க முயன்றுள்ளான்.
அப்போது அவனை விலங்குகள் நல ஆர்வலர்கள் சேர்ந்து,நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.பின்னர் கடும் காயங்களுடன் தெருவில் கிடந்த அந்த இளைஞனை மீட்ட காவல்துறையினர்,அவனை சிறையில் அடைத்துள்ளனர்.அவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் நாய்கள் மீட்கப்பட்டு, விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளது.
நாய்களுடன் உடலுறவு கொண்ட நபருக்கு கிடைத்த அடி உதை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.