August 21, 2016
மதுரை முத்துவின் இரண்டாவது திருமணத்திலும் சந்தேகம்..? வெடித்தது உண்மை…!
பிரபலமான நகைச்சுவை பேச்சாளரும், தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி கார் விபத்தில் சிக்கி பலியானார்.
32 வயதான மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சிவகங்கையில் உள்ள கோவிலுக்கு செல்லும்போது, திருப்பத்தூர் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானர். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த துயர சம்பவத்திலிருந்து மீளாத முத்து, அவ்வப்போது தனது மனைவி பற்றிய நினைவுகளை, தனது பேஸ்புக் பக்கத்தில், உருக்கமான பதிவுகளாக வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் திடீரென இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது. அவர் ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியானது.
ஆனால், அந்த காட்சி ஒரு குறும்படத்திற்கு எடுக்கப்பட்ட ஒன்று, அதில் உண்மையில்லை என்று மதுரை முத்து விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை முத்துவின் இரண்டாவது திருமணத்திலும் சந்தேகம்..? வெடித்தது உண்மை…!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.