August 1, 2016
அதிமுகவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு
அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை-கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்து வகையிலும் நடந்து கொண்டதாலும், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா புஷ்பாவுடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது எனவும் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்
அதிமுகவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.