August 3, 2016
பிரதமர் மோடி பேசவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடும் அரவிந்த் கெஜ்ரிவால்
பிரதமர் மோடி தலித்துகளுக்கெதிரான வன்கொடுமைகள், பசுக்களைக் காப்பாற்றும் gau rakshks, காஷ்மீர், அக்லக், விவசாயிகள் தற்கொலை, பருப்பு விலை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் பேசவேண்டும் என்று மக்கள் மன்றாடுகிறார்கள் என அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஜூலை 31 -ஆம் தேதி, வருகிற ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று தான் ஆற்ற இருக்கும் உரை, 125 கோடி இந்தியர்களின் மனதைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும், அதற்கான உங்கள் பரிந்துரைகளை நரேந்திர மோடி ஆப்பில் தெரிவிக்கலாம் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி தலித்துகளுக்கெதிரான வன்கொடுமைகள், பசுக்களைக் காப்பாற்றும் gau rakshks, காஷ்மீர், அக்லக், விவசாயிகள் தற்கொலை, பருப்பு விலை ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் பேசவேண்டும் என்று மக்கள் மன்றாடுகிறார்கள் என தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பேசவேண்டிய விஷயங்களைப் பட்டியலிடும் அரவிந்த் கெஜ்ரிவால்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.