August 31, 2016
தமிழகத்தில் மேலும் ஒரு பெண் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!
தூத்துக்குடியில் ஒருதலைக்காதலால் பள்ளி ஆசிரியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்ப்ட்டுள்ளார்.
தூத்துக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், ஒருதலைக் காதலால் அரிவாளால் வெட்டப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி சந்தை ரோட்டில் உள்ள தூய பேத்ரு நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் பிரான்ஸினா இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நுழைந்த மர்மநபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், பிரான்ஸினாவை வெட்டிவிட்டு, தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த பிரான்ஸினா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனிற்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே, பேசினாவை அரிவாளால் வெட்டிய இளைஞர் கீகன் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் மேலும் ஒரு பெண் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.