Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 4, 2016

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞர் கைது



சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞர் கைது

சிந்தாதிரிபேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சிந்தாதிபேட்டையிலுள்ள தனியார் விடுதியில் 16 வயது சிறுமியை அரை குறை ஆடையுடன் நடனமாடச் செய்து இளைஞர் ரசித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனியார் விடுதிக்கு விரைந்து வந்த போலீசார் , அந்த இளைஞரையும் , சிறுமியையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடந்தினார்கள்.

அந்த சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமைச் சட்டதின் கீழ் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.c

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.