Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 11, 2016

நாகப்பட்டினம் கடற்கரையில் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை!



நாகப்பட்டினம் கடற்கரையில் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் புதியகடற்கரையில் உள்ளசவுக்குத்தோப்பில் பெண் ஒருவர் இறந்துகிடப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்துச் சென்ற காவல்துறையினர் மணலில் முகம் புதைந்த நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தைமீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் அருகே கிடந்த மதுபாட்டில், காலணி, மொபைல்போன் ஆகியவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இதில் கொல்லப்பட்டபெண் சீர்காழி தாண்டவன்குளத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரை அழைத்தவர்கள் கடற்கரையில் வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுக் கொன்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. யார் கொலை செய்திருக்கக் கூடும் என்பதைக் கண்டுபிடிப்பதற்காகச் செல்பேசியில் பதிவான எண்களை வைத்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.