Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 28, 2016

நிர்வாணமாக உறங்க பிடிக்கும் என வெட்கமில்லாமல் கூறிய இந்திய நடிகர், நடிகைகள்!



கேட்கவும், கூறவும் சற்று சங்கோஜமாக இருப்பினும் கூட, சில பல ஆய்வுகளில் கூட நிர்வாணமாக உறங்குவது தான் சரியானது என ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர்.
ஆனால், நமது நாட்டில் இதுப்பற்றி பேசினால் கண்டிப்பாக நான்கு பேராவது முறைத்து ஒரு மாதிரி கேவலாக பார்க்க தான் செய்வார்கள். சாதாரண மக்கள் இதைப்பற்றி பேசினாலே இப்படி என்றால் டிவி, சினிமா பிரபலங்கள் இதைப்படி கருத்து தெரிவித்தால் என்னவாகும்?
கண்டிப்பாக தாறுமாறாக பல கமெண்ட்ஸ் மற்றும் கலாச்சார சீர்கேடு என பலரும், பலவிதமாக பேசுவார்கள். அந்த வகையில் நிர்வாணமாக உறங்குவது தங்கள் கருத்தை மிக ஓபனாக வெளிப்படுத்திய இந்திய நடிகர், நடிகைகள் யார், யாரென்று இனி பார்க்கலாம்...

இலங்கை பூர்வீகமாக கொண்ட நடிகை. இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு மாடலும் கூட.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை ஜாக்குலின் படுக்கையறையில் பிறந்த மேனியில் உறங்க தான் தனக்கு பிடிக்கும் என கூறியிருந்தார்.

இந்தியாவின் ஹாட் நாயகன் ஜான் ஆபிரகாம். இந்தியா முழுக்க இவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கின்றனர்.

ஹாட் ஸ்டார்-ல் ஒளிப்பரப்பான ஓர் பேச்சு நிகழ்சியில் நிர்வாணமாக உறங்க தான் நான் விரும்புவேன் என ஜான் கூறியிருந்தார்.

சென்னையில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர் பத்மா லட்சுமி. இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினி, நடிகை, மாடல் ஆவார்.

பத்ம லட்சுமியும் ஒரு நிகழ்ச்சியின் போது பிறந்த மேனியில் உறங்கவே தான் விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்தியாவின் பரபரப்பு நடிகை ராக்கி சாவந்த். இந்தி ஊடகங்களில் அவ்வபோது ஏதேனும் சர்ச்சைகளை ஏற்படுத்தி ட்ரென்ட் ஆவார்.

ஓர் நிகழ்ச்சியின் ரேப்பிட் பயர் ரவுண்ட் சுற்றில் பிறந்தமேனியில் உறங்கவுதே எனது விருப்பம் என தெரிவித்திருந்தார்.

ஆவூன்னா பிறந்த மேனியில் ஓடுவேன் என இணையத்தில் ட்வீட் செய்து பரப்பரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டே ஒருமுறை ட்வீட்டில் பிறந்த மேனியாக உறங்க செல்லுங்கள் யார் நமது கனவில் வருவார் என யாருக்கு தெரியும். என கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

பலமுறை பிறந்த மேனியில் உறங்க பிடிக்கும் என கூறிய இவர், சிலமுறை ட்விட்டரில் புகைப்படங்களையும் பதிவு செய்து சூடேற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.