August 9, 2016
உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தை தலைமை தாங்கும் பிராமணப்பெண்
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வளர்ச்சியடைந்தத ஒரே தொழில் மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழில் தான் என்று கூறப்படுகிறது. மோடி ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 15% உயர்ந்துள்ளதாகவும் உலகத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி முதன்மை நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்று கூறப்படுகிறது.
இதில் முக்கிய தகவல் என்னவெனில், இந்தியாவின் ஆறு மிகப்பெரிய மாற்றியைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் நான்கு பிராமணர்களுடையது. இந்த தொழிலில் 90% லாபத்தை பிராமணர்கள் சம்பாதிக்க தலித்களும் முஸ்லிம்களும் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காகவும் பசியை போக்கியதர்க்காகவும் கொலை செய்யப்பட்டும் அடித்து துன்புறுத்தப்பட்டும் வருகிறார்கள் என்பது வேதனை.
அமெரிக்காவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி விற்பனையாளர் மெடடோர். மெடடோர் நிறுவன பொருட்கள் அனைத்தும் பெப்சிகோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. பெப்சிகோ தான் அமெரிக்காவில் அதிகலவிலான மாட்டிறைச்சிகளை விற்பனை செய்கிறது. இந்த பெப்சிகோ நிறுவனத்தின் சர்வதேச CEO இந்திரா கிரிஷ்ணமூர்த்தி நூயி எனும் தமிழ் பிராமணப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் மாட்டிறைச்சி என்றால் அது பசு மாட்டின் இறைச்சியாகும் இந்தியாவைப் போல் அது எருமை இறைச்சி அல்ல.
உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தை தலைமை தாங்கும் பிராமணப்பெண்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.