August 15, 2016
சென்னை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: தம்பதி கைது
குரோம்பேட்டை ராதா நகரில் உள்ள விஸ்வநாதன் தெருவில் வசிப்பவர் ஆனந்த் (31). இவரது மனைவி அம்மு (30). இருவரும் குரோம்பேட்டை சாந்தி நகர் 3வது குறுக்கு தெருவில் மசாஜ் சென்டர் நடத்துகின்றனர். இந்நிலையில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு 3 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று இளம்பெண்களையும் மீட்ட போலீசார், அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆனந்த், அம்மு ஆகியோரை கைது செய்தனர்.
சென்னை மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: தம்பதி கைது
Reviewed by மறத்தமிழன்
on
August 15, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.