Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

பசு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடியின் கருத்துக்கு காசி சங்கராச்சாரியார் கண்டனம் தெரிவித்துள்ளார்



பசு பாதுகாப்பு தொடர்பாக பிரதமர்  மோடியின் கருத்துக்கு காசி சங்கராச்சாரியார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசி சங்கராச்சாரியார் நரேந்திரநாத் சரஸ்வதி சுவாமி நேற்று அளித்துள்ள பேட்டியில் பிரதமர் பசு பாதுகாப்பாளர்கள் மீது விமர்சனம் செய்துள்ளது பசுக்களை மேலும் கொலை செய்ய ஊக்குவிப்பதாக உள்ளது என்றார்.
பசுக்களை கொன்று அழிப்பவர்கள் பொருளாதார ரீதியாக பயனடைய வாய்ப்பும் உள்ளது என்றார்
பிரதமரின் கருத்தை தொடர்ந்து பசு பாதுகாப்பாளர்கள் யாரும் தங்கள் நடவைடிக்கைகளை கைவிட வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ள அவர்  உயிரை தியாகம் செய்தாவது பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அவர்,
இது பசுக்களின் தேசம் என்றும் அவை பாதுகாக்க பட வேண்டும் என்றும் யாராவது பசுக்கு எதிராக தவறாக நடந்துகொண்டால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நரேந்திரநாத் சரஸ்வதி எச்சரிக்கை தெரித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.