August 7, 2016
அன்று ஜெயலலிதா..... இன்று சசிகலா புஷ்பா…..
தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அறைந்ததை அடுத்து இணைய வாசிகளின் பதிவில் சசிகலா புஷ்பா அதிகாமா பேசப்பட்டார்.
அதை தொடர்ந்து, சசிகலா புஷ்பா ஜெயலலிதாவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் துணிச்சலாக பேசியதியதை அடுத்து, நெட்டிசன்கள் சசிகலா புஷ்பாவை பற்றிய மீம்ஸை இணையத்தில் போட்டு தள்ளினர். அந்த வகையில், தற்போது, வந்துள்ள மீம், மிகவும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதில், ”எம்.ஜி.ஆர்., மூலம் எம்.பி.,யான ஜெயலலிதா அன்று எம்.ஜி.ஆர்., ருக்கு எதிராக பேசினார். அதே பாணியில் இன்று ஜெயலலிதா மூலம் எம்.பி.,யான, சசிகலா புஷ்பா டெல்லி பார்லிமெண்டில் ஜெயலலிதாவிற்கு எதிராக பேசி உள்ளார், இதில் இருந்து என்ன தெரிகிறது” என்று கூறிப்பிட்டிருந்தது
அன்று ஜெயலலிதா..... இன்று சசிகலா புஷ்பா…..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.