August 17, 2016
உலகின் ஒரே ஏழு நட்சத்திர ஓட்டல் புர்ஜ் கலிபா
உலகின் ஒரே ஏழு நட்சத்திர ஓட்டல் புர்ஜ் கலிபா
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில். ஜுமைரா கடற்கரைக்கும் ஒரு வளைவான பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு செயற்கையான தீவில் தனி கட்டமைப்பாக நிற்கிறது “புர்ஜ் கலீபா”.
1994 ம் ஆண்டு கட்ட துவங்கி, 1999 டிசம்பரில் நிறைவாகி திறக்கப்பட்டது, இந்த ஓட்டலின் முழு உயரம் 320 மீட்டர்.
ஆனால், இதன் மேல் தளத்தின் உயரம் 197.5 மீ. மட்டுமே. தரையிலிருந்து 210 மீ. உயரத்தில் கூரைக்கு அருகில் விமானம் இறங்கு தளம் (ஹெலிபேட்) அமைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு.
உலகின் ஒரே ஏழு நட்சத்திர ஓட்டல் புர்ஜ் கலிபா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.