தென்னிந்தியாவின் பெண்கள் நலனுக்கான ஐநா தூதராக ஐஸ்வர்யா தனுஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷின் மனைவியான இவர், 3, வை ராஜா வை என 2 படங்கள் இயக்கி இருக்கிறார். ஐஸ்வர்யா தென்னிந்தியாவின் பெண்கள் நல ஐநா தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே இந்த பொறுப்பில் கடந்த 2015ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் பர்கான் அக்தர், 2014ம் ஆண்டு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் உரிமைக்காகவும் கொடுமைகளுக்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதவியில் இருப்பவர்கள் பிரசாரம் மேற்கொள்வர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.