Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

பேனர்களை அகற்றக்கோரி சாலையோரத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 'டிராபிக்' ராமசாமி


உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி சாலையோரத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுட்டார்.

சென்னை அண்ணா சாலையிலுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதற்காக இடத்தை அடையாளம் காட்டும் வகையில் 9 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பேனரை அகற்ற கோரி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்தார். 2 மணி நேரம் ஆகியும் அவர்கள் வராததால் சாலையோரத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், பேனர் அகற்றப்பட்டதையடுத்து போர‌ட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.