பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதால் உலக மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் இந்த நகர் மீது தான் உள்ளன.ஒலிம்பிக் கிராமத்தில் வீரரகளுஅக்கு தேவையான வசதி செய்யபடவில்லை என புகார் எழுந்தது. ஏற்கனவே அங்கு சுகாதாரம் இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினையும் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர்கள் இந்த நகரில் குவிந்து வருவதால், இவர்களிடம் திருடும் சிறுவர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது.இதே நகரை சேர்ந்த சிறுவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து சாலையில் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தக்கி வழிபறியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று ஒலிம்பிக் போட்டி தகவல்களை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது தக்குதல் நடத்தபட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் அதிக அளவு காயம் இல்லை. இதே போல் சில தினங்களுக்கு முன் சைக்கிள் போட்டியின் மோது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நீச்சல் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஒன்று இரவு நேரம் ஆகும்போது பச்சை நிறத்திற்கு மாறுவது கண்டுபிடிக்கபட்டு உள்ளது..
பொதுவாக இந்த நீச்சல் குளங்கல் நீல நிறத்திலேயே எப்போதும் தோற்றமளிக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த நிறமாற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் இந்த நிறமாற்றத்திற்கான காரணத்தை ஒலிம்பிக் போட்டி நிர்வாகம் அறிய முடியவில்லை. இதேவேளை குறித்த நீச்சல் குளத்திற்கு சில மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் மற்றுமொரு நீச்சல் குளம் எவ்விதமான நிற மாற்றமும் இன்றி மென் நீல நிறத்திலேயே காணப்படுகின்றது.
இப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியவில்லை என குறித்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.