அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ. ராமு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவை ஹிலாரி சந்தித்ததின் எதிரொலியாகவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா - ஹிலாரி சந்திப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உலகம் புகழ்கிறது. இருவர் சந்திப்பின் போது முதல்-அமைச்சரின் உறுதியான வார்த்தையில் உள்ள எதார்த்தத்தை ஏற்று ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார், என்றார்.
சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. ராமுவின் இப்பேச்சு பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள லாரி கிளிண்டனுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.