சியோல்,
வடகொரியாவில் கிம் ஜாங் அன்னின் ஆட்சி நடக்கிறது. அவரது தாத்தா, அப்பா, தற்போது அவர் என ஒரு குடும்பத்தினர்தான் ஆண்டு வருகின்றனர். உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அங்கு மனித உரிமை மீறல்கள் மிக அதிகளவில் நடப்பதாக சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் கிம் ஜாங் அன் கூறிய வார்த்தைகளை கேட்டு நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் முன்னாள் விவசாய மந்திரி ஹவாங் மின் மற்றும் கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ரி யாங் ஜின் ஆகிய இருவரும் பொது இடத்தில் வைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ‘ஜூங் ஆங் இல்போ’ என்ற கொரிய நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.