ஐஎஸ் அமைப்பு, தற்போது ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 9 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ரஷ்ய ஜனாதிபதி புதின் அவர்களே சற்று கவனியுங்கள், நாங்கள் ரஷ்யாவுக்கு வருகிறோம், அங்கு உங்கள் வீட்டில் வைத்து உங்களை கொலை செய்யப்போகிறோம் என்று கூறுகின்றனர்.
இந்த வீடியோவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்த வீடியோவானது இத்தீவிரவாதிகள் இதற்கு முன்னர் பயன்படுத்தி வந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எதற்காக, ரஷ்யாவை குறிவைத்துள்ளோம் என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை, இதற்கு முன்னர், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதனால், பதில் தாக்குதல் நடத்துவோம் என ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் திடீரென ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.