August 17, 2016
நான் சசிகலா புஷ்பாவுக்கு கேக் ஊட்டி விட்டு 3 வருஷமாச்சு.. பிலால் விளக்கம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சசிகலா புஷ்பாவை தாம் திருமணம் செய்ததாக வெளியான செய்திகள் தவறு என்றும் அவருடன் பேசியே ஓராண்டாகிவிட்டது என்றும் அதிமுக தலைமை நிலையத்தில் பணிபுரிந்து வந்து முன்னாள் ஊழியர் பிலால் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா புஷ்பா விவகாரத்தில் பிலால் என்ற அதிமுக தலைமை நிலைய முன்னாள் ஊழியர் பெயரும் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. பிலாலுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியாகி இருந்தன.
சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த பணிப்பெண்கள் பானுமதியும் ஜான்சிராணியும் பிலால் குறித்து நிறையவே தகவல்களைத் தெரிவித்திருந்தனர். சசிகலா புஷ்பாவும் பிலாலும் திருமணம் செய்து கொண்டதாகவும் இதை தட்டிக் கேட்ட கணவர் லிங்கேஸ்வரனிடம், நான் அப்படித்தான் இருப்பேன் என சசிகலா புஷ்பா மிரட்டியதாகவும் கூறியிருந்தனர்
நான் சசிகலா புஷ்பாவுக்கு கேக் ஊட்டி விட்டு 3 வருஷமாச்சு.. பிலால் விளக்கம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.