August 2, 2016
3 மாத குழந்தையை சுவற்றில் வீசிக் கொன்ற தந்தை!
திருவாரூர் அருகே 3 மாத குழந்தையை சுவற்றில் வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் அன்னுக்குடி பகுதியை சேர்ந்த வைஷ்ணவி - மாதவன் தம்பதியினர், கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த வைஷ்ணவியிடம், அவரது கணவன் மாதவன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது 3 மாத குழந்தை ரோஹித்தை, தாயிடம் இருந்து பறித்த மாதவன் சுவற்றில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையை சுவற்றில் வீசிக் கொலை செய்த தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
3 மாத குழந்தையை சுவற்றில் வீசிக் கொன்ற தந்தை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.