August 6, 2016
பெங்களூருவில் 2ம் வகுப்பு மாணவியை பெல்டால் அடித்து சித்தரவதை செய்த கொடூரம்
பெங்களூருவில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கூறி 2ம் வகுப்பு மாணவியை ஆசிரியை ஒருவர் பெல்டால் அடித்து சித்தரவதை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகே உள்ள நீலமங்கலா பகுதியை சேர்ந்த ஆஷா என்பவரது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள லதா என்ற ஆசிரியையிடம் டியூசன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என கூறி ஆசிரியை லதா, 2ம் வகுப்பு மாணவியை பெல்டால் அடித்துள்ளார்.
இதில் மாணவிக்கு பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் 2ம் வகுப்பு மாணவியை பெல்டால் அடித்து சித்தரவதை செய்த கொடூரம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.