August 21, 2016
18 வயதான யுவதியைக் கடத்திச் சென்று சுமார் 12 பேர்வரையானோரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு
காதலனுடன் மறைவான பகுதியில் இருந்த 18 வயதான யுவதியைக் கடத்திச் சென்று சுமார் 12 பேர்வரையானோரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு அவளது அந்தரங்க உறுப்பினுள் அலவாங்கைச் செருகி கொலை செய்துள்ளார்கள் காமக் கொடூரர்கள்.
இச்சம்பவம் வியற்னாம் கெம்பிறோப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. காதலனை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தி வி்ட்டு யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக குற்றுயிராக பொதுமக்களால் மீட்கப்பட்ட காதலன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.
இப்படியான கூட்டம் இன்னும் உலகில் உள்ளது என்பது தான் மிகவும் வருந்தத் தக்க விடையம். பெண்களோ , இல்லை ஆண்களோ காதலிப்பது தப்பில்லை. ஆனால் மறைவான இடங்களில் இருந்து பார்பவர்களுக்கு ஆசையை தூண்டுவதும். இள வயதில் வீட்டை விட்டு வெளியே சென்று காதலனோடு உல்லாசமாக இருப்பதும் சற்றே யோசிக்க வேண்டிய விடையம். ஏன் எனில் , தெரியாத இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாது அல்லவா.
18 வயதான யுவதியைக் கடத்திச் சென்று சுமார் 12 பேர்வரையானோரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.