Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

மக்கள் பார்வை (18-08-2016) முடிவுகள்!



பாஜக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது என திருமாவளவன் கூறியிருப்பது உண்மை தான் என நேயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது என திருமாவளவன் கூறியிருப்பது குறித்து நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில் கருத்து கேட்டிருந்தோம்.

அதற்கு உண்மை தான் என்று 56.42% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் பேச்சு என 21.54% பேரும், தவறான கூற்று என 13.04% பேரும் உட்கட்சி பூசலை மறைக்க என்று 8.99% பேரும் கூறியுள்ளனர்.

இதே கேள்வியை Twitter சமூக வலைதளத்தில் கேட்டிருந்தோம். அதற்கு, உண்மை தான் என 47 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 35% பேர் அரசியல் பேச்சு என்றும், 11% பேர் தவறான கூற்று என்றும், 7% பேர் உட்கட்சி பூசலை மறைக்க என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.