லண்டனில் வசித்து வரும் இந்திய வமசாவளி துருவ் தலாடி எனும் 10 வயது சிறுவன் மென்சாவின் அறிவுத்திறன் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளான்.2016 ஜூலையில் நடைபெற்ற மென்சாவின் கேட்டில் (Cattell III B Paper) தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளான்.
ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் பெற்ற 160 மதிப்பெண்களை விட இந்திய சிறுவன் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளான். இதன்மூலம் பார்க்கிங்சைட் பகுதியில் உள்ள புல்வுட் பிரைமரி பள்ளியில் படித்து வரும் துருவ், உலகின் அதிக அறிவுத்திறன் வாய்ந்தோர் குழுவில் இணைந்துள்ளார். “அறிவுத்திறன் தேர்வானது கடினமாக இல்லாவிட்டாலும், தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச நேரமே தேர்வை கடினமானதாக மாற்றியது” என துருவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.