Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

10 ஆயிரம் ரூபாய்க்காக அடமானம் வைக்கப்பட்டு சிறுவன் கொத்தடிமையாக நடத்தப்பட்ட அவலம்!



தஞ்சை அருகே, 10 ஆயிரம் ரூபாய்க்காக 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், ஆவணம் பகுதியில் 15 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடுகளை மேய்த்துகொண்டு இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, காவல்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் சைல்டு லைன் அமைப்பினர் ஆவணம் பகுதிக்கு சென்றனர்.

அப்போது, சின்னதம்பி என்ற சிறுவன் 10 ஆயிரம் ரூபாய்க்காக கொத்தடிமையாக நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை மீட்ட அதிகாரிகள் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்படார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.