Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

அழும் பிரான்ஸ் ரசிகரை தேற்றும் போர்ச்சுகல் சிறுவன் (நெகிழ்ச்சி வீடியோ )


ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியை முதன்முறையாக வென்று போர்ச்சுகல் சாதனை படைத்துள்ளது. பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்து அகன்ற திரையில் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர்.  

கூடுதல் நேரத்தில், 109 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ஈடர் கோல் அடிக்க அந்த அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் போர்ச்சுகல் ரசிகர்கள் திளைக்க, பிரான்ஸ் ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். அப்போது பிரான்ஸ் இளைஞர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுததைக் கண்ட போர்ச்சுகல் நாட்டுச் சிறுவன் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.

இந்தக் காட்சியின் வீடியோ தற்போது இணயத்தில் வைரலாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.