ஒரு வாலிபர் ஒரு நாய்க்குட்டியை மாடியிலிருந்து தூக்கி போட்டு கொலை செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
அந்த வாலிபர் சென்னையை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அவரின் வீடு சென்னை புறநகர் பகுதியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொட்டை மாடியில் இருக்கும் அவர், அந்த நாய்க்குட்டியை மெதுவாக தூக்கி போடுகிறார். அதை ஒருவர் வீடியோவும் எடுக்கிறார்.
அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்த நாய் குட்டி, வலியால் துடிக்கும் சத்தமும் கேட்கிறது.
குரூர மனநிலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இன்று தனியார் தொலைகாட்சிகளும் ஒளிபரப்பியது. இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வாலிபரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அறிவித்துள்ளார். அந்த வாலிபரின் புகைப்படம் தெளிவாக தெரிவதால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.