மத்திய பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது, சுவர் ஏற முடியாமல் தவித்த ஆண் காவலருக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்தார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராதிகா பகத், அவருடன் பணியாற்றும் சக காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
ஆனால் அங்கு குடோனின் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தது. அதனால் குடோனை சுற்றி இருந்த உயரமான மதில் சுவர் மீது ஏறி ராதிகா உள்ளே செல்ல முயன்றார். அவரை பின் தொடர்ந்து வந்த ஆண் காவலர் ஒருவர் சுவர் மீது ஏற முயன்றார்.
ஆனால் பலமுறை முயற்சி செய்தும் ஏற முடியவில்லை. இதை கண்ட ராதிகா கைகொடுத்து அந்த காவலருக்கு உதவிசெய்தார். பின் குடோனில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.