Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

சுவாதியுடன் தொடர்பில் இருந்த தயாரிப்பாளரின் மகன் யார்?


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தினமும் வெளிவருகின்றன.


சின்னத்திரையில் பிரபலமான தயாரிப்பாளர் ஒருவரின் மகனும் சுவாதிக்கு நெருங்கிய நண்பர் என சொல்லப்படுகிறது. பிலாலையும், ராம்குமாரையும் விசாரித்த காவல்துறை அந்த தயாரிப்பாளரின் மகனையும் விசாரித்தார்களா என தெரியவில்லை.

இவரும் முஸ்லீம் என்பதால் இந்த வழக்கில் மேலும் சர்ச்சைகள் உருவாகி உள்ளது. ஏற்கனவே பிலால் மாலிக் ஒரு முஸ்லீம் என்பதால் பல்வேறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் வருகின்றன. இந்நிலையில் சுவாதியின் மற்றொரு நெருங்கிய நண்பரான அந்த தயாரிப்பாளரின் மகனும் முஸ்லீம் என்பதால் இந்த கொலை வழக்கில் பல தவிர்க்க முடியாத சந்தேகங்கள் உருவாகி வருகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.