இந்தியாவில் சில ஸ்மார்ட் போன் ரகங்களில் வாட்ஸ் ஆப் சேவை இந்த ஆண்டு இறுதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது.
இந்தியாவில் 95 சதவீத ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சில மொபைல் போன்களில் வாட்ஸ் ஆப் வசதி ரத்து செய்யப்படும் என கடந்த மார்ச் மாதத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் உறுதிபடுத்தப்பட்ட தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி முதல் கீழ்கண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பிளாக்பெரி, பிளாக்பெரி 10 ரக போன்கள், நோக்கியா எஸ் 40, நோக்கியா சிம்பியன் எஸ் 60, ஆண்ட்ராயிட் 2..1 ஆண்ட்ராய்ட் 2.2 ரக போன்கள், வின்டோஸ் போன் 7.1, ஐபோன் .-3ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ரக போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஸ்மார்ட் போன்களில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடு இருப்பதாக வாட்ஸ்ஆப் சேவை ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.