Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

‘துணை முதல்வர் பதவியை நழுவவிட்ட விஜயகாந்த்’


சேலத்தில் மக்கள் தேமுதிக-வை திமுக-வுடன் இணைக்கும் விழா நடந்தது. இதில் மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார் பேசியதாவது:

தமிழகத்தில் மீண்டும் ஜெய லலிதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக, திமுக-வுடன் கூட் டணி வைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். விஜயகாந்தும் திமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றுதான் பேசினார். ஆனால், திமுகவுடன் சேரக்கூடாது, திமுக தோற்க வேண்டும் என்று பிரேமலதா பேசினார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த், திமுக-வுடன் கூட்டணி வைத்திருந்தால், துணை முதலமைச்சர் ஆகியிருப் பார். ஆனால் டெபாசிட்கூட பெற முடியாத நிலைக்கு ஆளாகி விட்டார். நாங்கள் தேமுதிக-வில் இருந்து நீக்கப்பட்டு, நடு ரோட்டில் இருந்தபோது எங் களை ஆதரித்தவர் கருணாநிதி தான் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.