உலகின் அதிகபட்ச வெப்பநிலை குவைத் நாட்டில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குவைத் நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வளைகுடா நாடுகளில் எப்போதும் வெப்பம் அதிகமாகவே நிலவி வருகிறது. இந்நிலையில் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை குவைத் நாட்டில் சமீபத்தில் பதிவாகி உள்ளது.
குவைத் நாட்டின் மித்ரிபா பகுதியில் கடந்த 21ம் தேதி, 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். முன்னதாக கடந்த 1913ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 56 டிகிரி பதிவானதாக கூறப்பட்டது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் குவைத் நாட்டில் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.