தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.
தரமான சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், தாய்லாந்தில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தான் விரும்புவதாக தாய்லாந்தின் சுற்றுலா அமைச்சர் கோப்கர்ன் வட்டனவ்ரங்குல் பிரபல செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது. ஆனால், இது பரவலாக அங்கு நடைமுறையில் உள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றுவதாக அது பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாங்காக்கில் உள்ள பெரிய மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது, வயது குறைந்த மற்றும் போதிய ஆவணமின்றி குடியேறிகள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளூர் போலிஸுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.