சற்று விலை அதிகமாக இருந்தாலும் இந்தியர்களுக்கு சோனி மொபைல் மீது எப்போதுமே ஒருவிதமான ஆசை இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால், சோனி நிறுவனம் இந்தியாவின் மொபைல் போன் விற்பனையில் தனது கவனத்தை குறைத்துக் கொள்ள போவதாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இதைத் தெரிவித்துள்ளது.அத்தோடு இந்தியா மட்டும் இல்லாமல் சீனா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தனது விற்பனை சார்ந்த கவனத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது.
2015-17 ஆகிய காலக் கட்டத்தில் மேற்கூறிய நான்கு நாடுகளிலும் மொபைல் விற்பனையின் சராசரி சந்தை 0.3 சதவிகிதமாக இருக்கும் என ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் 8.1 சதவிகிதம் மொபைல் விற்பனை இருக்கும் என சோனி நிறுவனம் எதிர்ப்பார்த்தது. அதை விட மிகவும் குறைவாக இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளாக தெரிவித்துள்ளது சோனி.
கிழக்கு ஆசிய பகுதியான ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் மொபைல் விற்பனையில் தனது கவனத்தை செலுத்த இருப்பதாகவும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.