காணாமல் போன ஏன்-32 விமானத்தில் இருந்த அதிகாரி ஒருவரின் செல்போன் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்த விமானப்படை அதிகாரியான ரகுவீர் வர்மாவின் குடும்பத்தினர் இதைத் தெரிவித்துள்ளனர்.
ரகுவீரின் செல்போனுக்கு அழைக்கும் போது ரிங் செல்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதே நேரம் மறுமுனையில் யாரும் போனை ஆன் செய்து பேசவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விமானம் காணாமல் போய் நான்கு நாட்களுக்கு பின்னர் ரகுவீரின் செல்போனில் தகவல்கள் படிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் விமானத்தை தேடும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் குடும்பத்தினர் கூறினர். இந்த தகவலின் அடிப்படையில் செல்போனின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.