அண்மையில் டைபிரேக்கரில் பெனால்டியை வெளியே அடித்த அர்ஜென்டினா கேப்டன் லயனல் மெஸ்சி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார். மெஸ்சியை போலவே போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும் இதுவரைக்கும் அந்த அணிக்கு எந்த கோப்பையையும் வாங்கிக் கொடுத்ததில்லை.
இந்த யூரோவில் கூட தகுக்ச் சுற்று ஆட்டத்தில் பீல்டு கோல் அடிக்க போர்ச்சுக்கல் அணி தடுமாறியே வருகிறது. முன்களத்தில் தனியாக பந்தை கடத்திச் செல்லும் திறன் படைத்த ரொனால்டோவே இதுவரை யூரோவில் தனது பீல்டு கோல் கணக்கைத் தொடங்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த யூரோ தொடரின் காலிறுதி ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணி, போலந்து அணியுடன் மோதியது. ஆட்டம் 1.1 என்ற கோல் கணக்கில் சமன் கண்டதையடுத்து, டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் போர்ச்சுக்கல் அணியின் முதல் பெனால்டியை, ரொனால்டோ கோலாக்கி விட்டார். வழக்கமாக டைபிரேக்கரின்போது 11 வீரர்களும் தோள் சேர்த்து நிற்பது வழக்கம்.
ஆனால் நேற்று மிகவும் நெர்வசாக இருந்த ரொனால்டோ, தனது அணி வீரர்கள் பெனால்டி அடிப்பதைக் கூட பார்க்கும் சக்தியில்லாமல் கண்களை மூடிக் கொண்டர். நல்ல வேளையாக போர்ச்சுக்கல் அணி 5/3 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று விட்டது.
மெஸ்சியின் பாதிப்பில் இருந்து ரொனால்டோ இன்னும் வெளியே வரவில்லை போலும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.