சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஆண்களுக்கு ஆர்ஜே பாலாஜி ஓர் அறிவுரை சொல்வதுபோல ஒரு மீம் சமூகவலைத்தளத்தில் பரவியது.
அதில், சுவாதி போல ஆணின் காதலை ஒரு பெண் நிராகரிக்கும்போது, வாழ்க்கையில் முன்னேறிக்காட்டவேண்டும். அப்போது அந்தப் பெண்ணே வந்து உங்களிடம் பேசுவாள். அவளிடம் மலைடா, அண்ணாமலைடா என்று பதிலளித்து ஃபேஸ்புக்கிலிருந்து பிளாக் செய்துவிடவேண்டும் என ஆர்ஜே பாலாஜி அறிவுரை கூறுவதுபோல இருந்தது அந்த மீம்.
இதற்கு ஆர்ஜே பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: இதை நான் சொல்லவில்லை. ஒரு பெண் உங்களை நிராகரித்தால் அவள் முடிவை மதியுங்கள். அவளை விட்டு விலகிவிடுங்கள். அவளுக்கு எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.