பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது சுயசரிதை புத்தகத்தை (ACE against ODDS) வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார்.
புத்தக வெளியீட்டின்போது, தன்னை தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் விமர்சித்ததற்கு மனமுடைந்து போனதாக தெரிவித்தார்.
''நான் 2003ம் ஆண்டுதான் டென்னிஸ் களத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு 16 வயது. இத்தனை ஆண்டுகள் இந்த ஆட்டத்தை ரசித்து விளையாடி விட்டேன்.
பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பற்றி தவறாக எழுதப்பட்டு வந்தது. அது சரியோ தப்போ எனக்கு தெரியாது. ஒருவேளை தவறான புரிதலாக கூட இருக்கலாம்.
அதனால்தான் என்னை பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள ஒரு புத்தகம் தேவை என்று கருதினேன். இதற்கு முன் நான் எந்த புத்தகமும் எழுதியது இல்லை.
தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் என்னை விமர்சித்தபோது மனமுடைந்து போயிருக்கிறேன். ஒருவேளை எனது சிறிய வயதில் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்திருந்தால் கண்ணீரே விட்டுருப்பேன்.
ஓரளவுக்கு மெச்சூரிட்டி ஆன பிறகுதான் இதுபோன்ற விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்ள நேரிட்டது. இந்த நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை இருக்கப் போவதில்லை. அதில் 20 கோடி பேர் என்னை வெறுத்தாலும் 100 கோடி பேர் என்னை நேசிக்கிறார்கள் அதுபோதும் என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்'' என்றார்.
மேலும் , ''சோகைப்பை திருமணம் செய்த பிறகு எனது தேசப்பற்று மீது இன்னும் சந்தேகம் அதிகரித்தது. எனக்கும் சோகைப்புக்கு நல்ல புரிதல் இருந்ததால் எங்களை இருவரையும் இந்த விஷயம் பாதித்ததில்லை. நானும் ஒருநாள் குழந்தை பெற்றுக் கெர்ள்வேன். ரொட்டி தயாரிப்பேன். ஆனால் இப்போது இல்லை. அதற்கு தக்க சமயம் வரும்போது அதுவெல்லாம் நடக்கும். டென்னிசில் இருந்து விரைவாக ஓய்வு பெறும் எண்ணம் இல்லை" என தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.