உடல் உழைப்பு சுத்தமாக இல்லாத இந்த இயந்திர வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்றாக ;மாறியுள்ளது. ஆனால் உடற்பயிற்சி செய்வதை பலர் சில ஒரே மாதிரியான காரணங்களை கூறி தவிர்த்து விடுகின்றனர். அத்தகைய காரணங்களையும், அதற்கான தீர்வுகளை பார்ப்போம்
1. நான் இன்று போதுமான அளவு தூங்கவில்லை: நீங்கள் உங்கள் உடற்பயிற்சி நேரத்தை சரியான பின்பற்றுங்கள். உங்களுக்கு பின்னாளில் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்க நேரம் கிடைக்கும் .எனவே உடற்பயிற்சியை தவிர்ப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாருங்கள்.
2. நான் நேற்று கடினமாக உடற்பயிற்சி செய்தால் மிகவும் உடல் வலிக்கிறது: உங்களுக்கு உடல் வலிக்கிறது என்றால் அடுத்த நாள், அந்த உடற்பயிற்சிக்கு மாற்றாக வேறு மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
3. மிகவும் களைப்புடன் இருப்பதாக உணர்கிறேன்: உடற்பயிற்சிக்கு முன்பாக நீங்கள் மிகவும் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்யுங்கள். பின் சில பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
4.மாதவிடாய் காலம்: உடற்பயிற்சி சரியாக மேற்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் குறித்த காலத்தில் வழக்கம் போல் வரும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனவே அந்த சமயத்தில் கடுமையான உடல் வலியைத் தரக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல், மென்மையான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
5. நான் எச்சரிக்கையுடன் சரியாக சாப்பிடுவதால் உடற்பயிற்சி செய்ய தேவையில்லை: 80 சதவீதம் உணவு கட்டுப்பாடும், 20 சதவீதம் உடற்பயிற்சி தேவை என்பதை நாம் அறிவோம். எனவே உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டாம்.
6. நான் கருத்தரிக்க வேண்டும்: உடற்பயிற்சி செய்தால் கருத்தரிக்க முடியாது என்று நினைக்கிறார்கள் அது தவறு. மிதமான உடற்பயிற்சி கர்ப்பம் உருவாக காரணமாக இருக்கின்றன.
7.என் உடற்பயிற்சி நண்பர் வரவில்லை: உங்களுன் உடற் பயிற்சியில் ஈடுபடும் நண்பர் வரவில்லை என்பதால் நீங்கள் உடற்பயிற்சியை நிறுத்தாதீர்கள். நான் என் உடலை பராமரிக்கவே உடற்பயிற்சி மேற்கொள்கிறேன் எனவே யார் வந்தாலும் வராவிட்டாலும் பயிற்சி மேற்கொள்வேன் என்று நீங்களே உறுதி எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்.
8. ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது: எந்த ஒரு அவசர மீட்டிங் இருந்தாலும் தினசரி உடற்பயிற்சி செய்ய போதிய நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியம்.
9. நான் இன்று தலை குளிக்கவில்லை: இந்த காரணத்தை பெரும்பாலான பெண்கள் கூறுகின்றனர். இதுபோன்று காரணங்களை கூறி உடற்பயிற்சி செய்வதை நிறுத்துவது நல்லதல்ல.
10. நான் இப்போது தான் சுற்றுலாவிற்கு சென்று வந்துள்ளேன். உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் இதுபோன்ற காரணங்களை கூறுவதைவிட்டுவிட்டு உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.