பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (60) இவர் உடல் நலக்குறைவு காரணமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வெளியில் வந்தவர் மயக்கம் வருவதாகக் கூறி வெளியில் இருந்த பெஞ்சில் படுத்துள்ளார். சிறிது நேரத்தில் பெஞ்சில் இருந்து தவறிகீழே விழுந்துள்ளார்.
இதில் அவரதுமண்டை உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. கிட்டத்தட்ட 10 நிமிடம் அவரை கடந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் சென்றுள்ளனர். ஒருவரும் அவருக்கு முதலுதவி செய்ய முன்வரவில்லை. இதை பொதுமக்களில் சிலர் புகைப்படம் எடுக்கத் தொடங்கியவுடன் பரபரப்பான மருத்துவமனை ஊழியர்களில் ஒருவர் பணி மருத்துவரை கூப்பிட சென்றார்.
தையல் போடும் பணியாளர் அதன் பிறகு ஓடிவந்து அங்கு நின்றவர்களை விட்டு தூக்கச் சொல்லி படுக்கையில் போட்டனர். அதன் பிறகு சற்று நேரம் கழித்து பணி மருத்துவர் சிகிச்சையளித்தார். ஆனால் தாமதமானதால் சிகிச்சை பலனின்றி அந்த வயதானவர் இறந்து போனார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.