Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார்?!


நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் ஓனர் யார் என்பதுகுறித்து இப்போது நீங்களே முடிவு செய்யலாம். இதற்கான ஆப்சன்களை பேஸ்புக் உருவாக்கியுள்ளது.


Facebook-legacy-contact 1
ஒருவர் இறந்த பின் அவரது பேஸ்புக் பக்கத்தை நெருங்கிய நண்பர்களோ, குடும்பத்தினரோ நிர்வகிப்பதற்கோ, பயன்படுத்துவதற்ககோ பேஸ்புக் நிறுவனம் இதுவரை அனுமதி அளித்ததில்லை. தற்போது அதற்காக சிறப்பு ஆப்சனை பேஸ்புக் பக்கத்தில் உருவாக்கியுள்ளது.

Facebook-legacy-contact 2


நீங்கள் இறந்த பின் உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து Legacy Contact என்ற ஆப்சன் மூலம் தெரிவிக்கலாம். அவர்கள் உங்கள் ப்ரொபைல் மற்றும் கவர் படங்களை மாற்ற முடியும். இதற்கான முழுவிவரங்களை உங்கள் பேஸ்புக் பக்கத்தின் செட்டிங்கில் Legacy Contact என்ற ஆப்சனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.